பரீட்சை முடிவுகள் வெளி வந்தன

க.பொ.த (சா/த) பரீட்சை முடிவுகள் இன்று (27) சற்றுமுன் வெளியாகியுள்ளது.

இந்த பரீட்சை முடிவுகளை https://www.doenets.lk/ என்ற இணையத்தில் பார்வையிட முடியும்.

No comments