நீதிமன்ற விசாரணைகள் நாளை தொடங்குமா?

கொரோனா தொற்றால் நிறுத்தப்பட்டுள்ள நீதிமன்ற நடவடிக்கைகளை நாளை (20) முதல் மீண்டும் ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுளள்து.

நீதிமன்ற சேவை ஆணைக்குழு சபையால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபம் ஊடாக இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

No comments