ட்ரம்புக்கு ரணில் விடுத்த கோரிக்கை

உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கும் நிதியை நிறுத்தும் முடிவினை மீளப் பரிசீலனை செய்ய வேண்டும் என்று அமாெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேட்டுக் கொண்டுள்ளார்.

உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு சார்பாக செயற்படுவதாக குற்றம்சாட்டி உள்ள டொனால்ட் ட்ரம்ப் தமது நாட்டினால் குறித்த நிறுவனத்துக்கு வழங்கிய நிதியை முடக்குவதாக நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments