போதையேறி முண்டியடிக்கும் குடிமகன்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (20) மதுபான கடைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்த மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானக் கொள்வனவில் ஈடுபட்டுவருவதை வெகுவாக அவதானிக்க முடிந்தது என்று செய்தியாளர் தெரவிவித்தார்.

இதேவேளை இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்டதை அடுத்து மக்கள் தங்களின் இயல்புவாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.

மருந்தகங்கள், புடவைக்கடைகள், அத்தியாவசிய பொருட் கொள்வனவு கடைகள், பூட்சிற்றிகள், சந்தைகள், சிகையலங்கார கடைகள் மற்றும் மதுபானக்கடைகள் என பலதும் திறக்கப்பட்டுள்ளது.

No comments