யாழில் ஊரடங்கு தளருமா? - கமால் தகவல்

யாழ்ப்பாணத்தில் தற்போதுள்ள சூழ்நிலை காரணாக ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது சாத்தியமற்ற விடயம் என்று பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

வடக்கில் முப்படையினரால் மேற்கொள்ளப்படு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்காக இன்று (17) யாழ்ப்பாணம் வந்த போது இதனை அவர் தெரிவித்தார்.

No comments