ஊரடங்கை தளர்த்தலாமா? வேண்டாமா? அரசு ஆய்வு

நாட்டில் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தும் நடவடிக்கைகள் குறித்து அரச உயர் மட்ட பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படாடுள்ளன.

கொழும்பு, கம்பஹா, கண்டி, புத்தளம், களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களை தவிர்ந்த 19 மாவட்டங்களில் காலை 5 மணிக்கு ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தி இரவு 8 மணிக்கு மீண்டும் அமுலாக்க யோசனைகள் முன்வைக்கப்பட்டு உள்ளன.

நாட்டின் சுகாதார நிலைமை குறித்து மருத்துவர்களின் அறிக்கை இன்று கிடைத்த பின்னர் அரசு அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமென தெரிவிக்கப்படுகிறது.

No comments