இலங்கையில் மேலும் ஒருவர்! கொரோனா தொற்று 219 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் மேலும ஒருவருக்கு கொவிட்-19 வைரஸ் நோய் இருப்பது இன்று செவ்வாய்க்கிழமை இனங்காணப்பட்டுள்ளது.


இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். இன்றுடன் சேர்த்து இதுவரை இலங்கையில் 219 பேர் காெவிட்-19 வைரஸ் தொற்று நோயால் பாதிப்படைந்துள்ளனர்

153 பேர் தொடர்ந்தும் மருத்துவமனையிலிருந்து சிகிற்சைகள் பெற்று வருகின்றனர்.

59 பேர் குணமடைந்த நிலையில் மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

142 பேர் தொடர்ந்தும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

No comments