அதிர்ந்து போயுள்ளது இலங்கை மருத்துவ துறை!
இலங்கை அரசு தேர்தலிற்காக ஊரடங்கை நீக்க கடந்த ஒரு மாத காலமாக கட்டி பேணப்பட்ட ஒழுங்கமைப்பு சந்தியாக சிரிக்கின்றது.
திறக்கப்பட்ட மதுபான சாலைகள் முதல் பேருந்து வரை மக்கள் முட்டி மோதி தமது அலுவல்களை பார்க்க மும்முரமாகியிருந்தனர்.
இன்றும் கொழும்பில் 24பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட மருத்துவ துறை அதிர்ந்து போயுள்ளது.
Bar
Bus



Post a Comment