யாழ்ப்பாணம் - பலாலி தனிமை மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (15) சற்றுமுன் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.
Post a Comment