இந்தியாவில் தினமும் 1000 கொரோனா!

இந்தியாவில் கொரோனா வைரஸ்
தொற்றினால் இதுவரை 21,797 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் அதில் 681 பேர் பலியாகியுள்ளதுடன், 4,376 பேர் குணமடைந்துள்ளனர்.

நேற்று மட்டும் இந்தியாவில் 1,290 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments