குணமடைதல் 70 ஆகிறது!

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 65 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று (16) சற்றுமுன் தொற்று நோய் பிரிவு வெளியிட்ட அறிக்கையின்படி மேலும் இருவர் குணமடைந்தனர்.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 166 ஆக காணப்படுகிறது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 238 ஆகும்.

No comments