கொரோனா மரணங்கள்! அமெரிக்கா, இத்தாலி, பெல்ஜியம்

இன்று (29) இதுவரை உலக நாடுகளில் கொரோனா தாக்கி 2,882 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் நாடுகள் அடிப்படையில் கொரோவினால் பலியானோர் மற்றும் தொற்றுக்கு உள்ளானோர் விபரம் பின்வருமாறு,

அமெரிக்கா :
பலியோனோர் - 827
தொற்றுக்குள்ளானோர் - 10,143

ஸ்பைன் :
பலியானோர் - 453
தொற்றுக்குள்ளானோர் - 4,771

இத்தாலி :
பலியோனோர் - 323
தொற்றுக்குள்ளானோர் - 2,086

பெல்ஜியம் :
பலியோனோர் - 170
தொற்றுக்குள்ளானோர் - 525

நெதர்லாந்து :
பலியோனோர் - 145
தொற்றுக்குள்ளானோர் - 386


No comments