பொறிஸ் ஜோன்சன் நாளை பணிக்குத் திரும்புகிறார்?

கொரோனா தொற்று நோயால் பாதிக்கபட்டிருந்த பிரித்தானியாப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் நாளை திங்கட்கிழமை10, டவுணிங் தெருவுக்குச் சென்று
பணிகளை ஆரம்பிக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 5 திகதி கொரோனா தொற்று நோய்க்கு உள்ளான ஜோன்சன் சுய தனிமைப்படுத்தலில் இருந்தால் பின்னர் மருத்துவமனைக்கு சென்று அவசர பிரிவில் சிகிற்சைகள் பெற்றார். பின்னர் வீட்டுக்குச் சென்று ஓய்வு எடுத்தபின்னர் மீண்டும் பணிக்குத் திருப்புகிறார்.

No comments