லண்டனில் சாவகச்சோியைச் சேர்ந்தவர் பலி!

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அனந்தன் சிதம்பரநாதன் (வயது 53) அவர்கள் நேற்று
செவ்வாய்க்கிழமை கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர்
சாவகச்சோியில் அமைந்துள்ள டிறிபேர்க் கல்லூரியின் பழைய மாணவருமாவார்.

No comments