கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டாம்; WHO எச்சரிக்கை!

கொரோன வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகளால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை சில நாடுகள் தளர்த்தும் எண்ணத்தில் இருப்பதகவும் இந்த எண்ணத்தை முழுமையாக எதிரப்பதோடு "சமூகக் கட்டுப்பட்டு நடவடிக்கைகளை தளர்த்துவதற்கான நேரம் இதுவல்ல அதை தொடர்ந்து நடைமுறைப்படுத்துங்கள் என உலக நாடுகளை உலக சுகாதார அமைப்பு கேட்டுள்ளது.

மக்களின் முழு ஆதரவோடு அடக்குமுறையை நோக்கி நகர்வதற்கான எங்கள் கூட்டு முயற்சிகளை மீண்டும் இரட்டிப்பாக்கி, மும்மடங்காக மாற்ற வேண்டிய நேரம் இது" என்று ஐரோப்பாவின் WHO பிராந்திய இயக்குனர் ஹான்ஸ் க்ளூகே புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

No comments