தற்போது: கொரோன தொற்றிய நிலையில் பிரிட்டிஷ் பிரதமர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்!

கொரோன வைரஸ் சோதனையில்  தொற்றியுள்ளது உறுதி செய்து பத்து நாட்களுக்குப் பிறகு கொரோனா வைரஸின் தொடர்ச்சியான அறிகுறிகளை அவருக்கு காட்டியதன் பின்னர் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்துள்ளார்.


No comments