பிரித்தானியாவில் யாழ். இன்பர்சிட்யைச் சேர்ந்தவர் உயிரிழந்தார்!!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு இலக்காகி 65 வயதுடைய குணம் என்று அழைக்கப்படும் வ.குணரட்ணம் என்பவர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை
(10-04-2020) அதிகாலை 1 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

இவர் வடமராட்சி இன்பர்சிட்டியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தில் மேட்டன் பார்க், சவுத் விம்பிள்டன் பகுதியை வதிவிடமாகவும் கொண்டனவர்.

இவர் இங்கிலாந்து நுழைவதற்கு முன்னர் யேர்மனியிலும் பல வருடங்கள் வசித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 12 நாட்கள் மருத்துவமனையில் தொடர்ச்சியாக சிகிற்சை பெற்று வந்த நிலையில் சிகிற்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

No comments