இலங்கை முழுவதும் நாளை ஊரடங்கு?


விடுமுறையில் உள்ள அனைத்து முப்படையினரும் மீண்டும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளதால் - அவர்கள் தமது பணியிடங்களுக்குத் திரும்ப ஏதுவான முறையில் - நாளை, திங்கள, நாடு தழுவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

No comments