வெளியே வந்தார் போரிஸ் ஜான்சன்!

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சையிலிருந்து சாதாரண சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பிரதமரின் செய்தி தொடர்பாளர்
தெரிவித்தார்.

 பிரதமர் இன்று மாலை தீவிர சிகிச்சையிலிருந்து விலக்கி சாதாரண மருத்துவ கண்காணிப்பறைக்கு மாற்றப்பட்டு அவர் குணமடைவதற்கான ஆரம்ப கட்ட சிகிச்சை பெறுகிறார் என்று  செய்தித் தொடர்பாளர் கூறினார்.

போரிஸ் ஜான்சன் சாதாரண பிரிவிற்கு மாற்றப்பட்டாலும் அவர் தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments