கொரோனா உயிரிழப்பு!! பிரித்தானியாவில் 888: பெல்ஜியம் 290: நெதர்லாந்து 142: சுவிஸ் 17

பிரித்தானியா, பெல்ஜியம், நெதர்லாந்து, சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழம கொரோனா தொற்ற நோய்க்கு இலக்காகி
உயிரிழந்துள்ள மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே காணலாம்.:-

பிரித்தானியா

இன்றைய உரிழப்பு: 888
இன்றைய தொற்று: 5,525
மொத்த இறப்பு: 15,464
மொத்த தொற்று: 114,217

பெல்ஜியம்

இன்றைய உரிழப்பு: 290
இன்றைய தொற்று: 1,045
மொத்த இறப்பு: 5,453
மொத்த தொற்று: 37,183

நெதர்லாந்து

இன்றைய உரிழப்பு: 142
இன்றைய தொற்று: 1,140
மொத்த இறப்பு: 3,601
மொத்த தொற்று: 31,589

சுவிற்சர்லாந்து

இன்றைய உரிழப்பு: 17
இன்றைய தொற்று: 326
மொத்த இறப்பு: 1,344
மொத்த தொற்று: 27,404

No comments