பிரித்தானியாவில் இன்று 761 பேர் உயிரிழப்பு

பிரித்தானியாாவில் இன்று புதன்கிழமை கொரோனா தொற்று நோயினால் 761 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 4063 பேர் தொற்று நோய்க்கு
உள்ளாகியிருப்பது தெரியவந்துள்ளது.

இன்றைய உயிரிழப்புடன் சேர்த்து இதுவரை 12,868 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 98,476 பேர் தொற்று நோயாளர்களாக அதிகரித்துள்ளது.

No comments