பல்கலைக்கழங்கள் அனைத்தும் மூடப்பட்டது?

அனைத்து அரசாங்க பல்கலைக்கழகங்களும் நாளை (14) முதல் இரண்டு வாரங்களுக்கு மூடப்படும் என்று மானியங்கள்ஆணைக்குழு தலைவர் இன்று (13) சற்றுமுன் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

No comments