லண்டன் சட்டனில் ஐந்தாவது நபர் கொரோனாவினால் பலி!

கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட ஐந்தாவது நபர் பிரித்தானியாவில் இறந்துள்ளார்.


70 வயதுடைய குறித்த நபர் நீண்டகாலமாக உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு அடிப்படை மருத்துவ வசதிகளைப் பெற்றுக்கொண்டிருந்தார்

லண்டனில் உள்ள சட்டன் செயின்ட் ஹெலியர் மருத்துவமனையில் குறித்த வயோதிபர் உயிரிழந்துள்ளார் என என்ஹெச்எஸ் யின் தலைமை நிர்வாகி டானியல் எல்கெல்ஸ் கூறியுள்ளார்

பிரித்தானியாவில் இதுவரை 280 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். லண்டனில் 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

No comments