பிரான்சில் கொரோனா உயிரிழப்பு 30 ஆக உயர்ந்தது!

பிரான்சில் கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகி இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1412 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.


1319 பேருக்கு சாதாரண நிலையில் சிகிற்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 21 பேர் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அவசப் பிரிவு சேர்க்கப்பட்டு சிகிற்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிகிற்சை வழங்கப்பட்டவர்களில் 12 பேர் முழுமையாகக் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 30 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.

No comments