மட்டுவை நோக்கி படையெடுத்த கொரோனா

கொரோனா தொற்றிய நாடுகளில் இருந்து இன்று (10) இலங்கைக்கு வந்த தென் கொரியர்கள் இருவர் உள்ளிட்ட 181 பேர் தனிமைப்படுத்தல் பரிசோதனைக்காக மட்டக்களப்புக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதன்படி தென் கொரியாவில் இருந்து நாட்டுக்கு வந்த 164 இலங்கையர்கள் உள்ளிட்ட 166 பேர் புனாணை மற்றும் கந்தகாடு பகுதிகளுக்கு  அனுப்பப்படவுள்ளனர்.

அத்துடன் இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய 15 இலங்கையர்கள் ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு கம்பஸுக்கு அனுப்பப்பட்டனர்.

No comments