எவருக்குமே கொரோனா இல்லை?

இன்று (10) தென் கொரியா மற்றும் இத்தாலியில் இருந்து 181 பேர் நாட்டுக்கு வருகை தந்தனர்.

இந்த 181 பேரிடமும் கொரோனா அறிகுறி காணப்பட்டவில்லை என்று கட்டுநாயக்க விமான நிலையம் அறிவித்துள்ளது.

இவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் பரிசோதனைக்காக மட்டக்களப்புக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments