2வது நபரின் உடல் உடனடியாக தகனம் செய்யப்பட்டது

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தாக்கி நேற்று (30) நீர்கொழும்பில் உயிரிழந்தவரின் உடல் இன்று (31) தகனம் செய்யப்பட்டது.

இதன்படி எந்தவித மத அனுஷ்டானங்களும் இன்றி கடும் பாதுகாப்புடன் அரசாங்கத்தினதும் சர்வதேசத்தினதும் சுகாதார சட்ட திட்டங்களுக்க அமைய இன்று (31) அதிகாலை (12.00am) நீர்கொழும்பு பொது மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

நீர்கொழும்பை சேர்ந்த மொஹமட் ஜமால் என்பவரே நேற்று பலியாகியிருந்தார். (செ)


No comments