விமலை எதிர்த்து ரயில் சாரதிகள் வேலை நிறுத்தம்

ரயில் சாரதிகள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

அதற்கமைய இந்த போராட்டம் இன்று (05) நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்பட உள்ளதாக ரயில்வே சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடம்கொட தெரிவித்துள்ளார்.

ரயில் சாரதிகள் போதைப் பொருள் கொண்டு செல்வதாக விமல் வீரவன்ச தெரிவித்த கருத்தை கண்டித்தே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட ரயில் சாரதிகள் தீர்மானித்துள்ளனர்.

No comments