வெளியானது கூட்டமைப்பின் யாழ்.வேட்பாளர்கள் பட்டியல்?


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் இன்றிரவு வெளியாகவுள்ள நிலையில் ஊகத்தின் அடிப்படையில் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.

கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த நால்வர், மற்றும் இரண்டு பெண்களுக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது.

வேட்பாளர் பட்டியல் வருமாறு:

01. மாவை.சேனாதிராஜா

02. ஆபிரகாம் சுமந்திரன்

03. ஈஸ்வரபாதம் சரவணபவான்

03. சிவஞானம் சிறீதரன்

04. சசிகலா ரவிராஜ்

05. மிதுலை செல்வி

06. அ.தபேந்திரன்

07. தர்மலிங்கம் சித்தாத்தன்

08. ப.கஜதீபன்

09. குருசாமி சுரேந்திரன்

No comments