தொடங்கியது கைது வேட்டை:மாலையில் யாழில் 25?


ஊரடங்கு நேரத்தில் அநாவசியமாக வீதியில் நடமாடுவதை தவிருங்கள் என்ற அறிவிப்பின் பின்னர் யாழ்ப்பாண நகரப்பகுதிகளில் ஊரடங்கு
சட்டத்தினை மீறி வீதிகளில் நடமாடிய 25 இளைஞர்கள் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை வழங்கப்படாது என யாழ்ப்பாண காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

No comments