பிரித்தானிய சுகாதார செயலருக்கும் தொற்றியது கொரோனா

பிரித்தானிய சுகாதார அமைச்சின் செயலாளர் மாட் ஹான்குக்'குக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (27) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

முன்னதாக பிரித்தானியாவின் பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு கொரோனா இருப்பதும் இன்று உறுதியானமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த மாத ஆரம்பத்தில் பிரித்தானிய சுகாதார அமைச்சருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments