இந்தப்பக்கம் வராதீர்கள் - வெளிநாட்டு வாழ் இலங்கையருக்கு அறிவுறுத்து

கொரோனாவை இலங்கையில் இருந்து ஒழிக்கும் வரை வெளிநாட்டில் உள்ள மாணவர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட இலங்கையர்கள் அனைவரையும் நாடு திரும்ப வேண்டாம் என்று அரசாங்கம் இன்று (27) சற்றுமுன் வலியுறுத்தியுள்ளது.

இதுவரை வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு அரசு தடை விதித்திருக்கவில்லை.

இந்நிலையிலேயே இன்று மேற்கண்ட அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

No comments