கடற்படை வீரரால் சூடு; ஒருவர் பலி!

புத்தளம் - கற்பிட்டி, முகத்துவாரம் கடற்படை முகாமில் கடற்படை வீரர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் மற்றுமொரு கடற்படை வீரர் கொல்லப்பட்டுளளார்.

இந்த துப்பாக்கி சூட்டில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

முரண்பாடு காரணமாக இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

No comments