துப்பாக்கி சூடு:ஒருவர் பலி,இருவர்காயம்?


கற்பிட்டி - முகத்துவாரம் கடற்படை முகாமில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்னும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.எனினும் உள்ளக முரண்பாடுகளே இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

சக கடற்படை சிப்பாயால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலேயே ஒருவர் கொல்லப்பட்டதுடன், மற்றுமிருவர் காயமடைந்துள்ளனர்.

No comments