கொரோனா இல்லை:467 பேர் வெளியேறினர்?


கடந்த 15 நாட்களிற்கு மேலாக வவுனியா பம்பைமடு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 167பேர் இன்று வைத்திய பரிசோதனை முடிந்து முகாமில் இருந்து வெளியேறினர்.அதே போன்று வெளிநாட்டில் இருந்து நாடுதிரும்பிய கிழக்கின் புணானை, வெலிகந்தை தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்த 300 பேர் வெளியேறியதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருகை தந்தவர்கள் குறித்த இரகசிய தனிமைப்படுத்தல் நிலையங்களிற்கு அனுமதிக்கப்பட்டே வீடு திரும்ப அனுமதின்னக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments