ஆஜரானார் ரவி

நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பின்னர் தலைமறைவாகி காணாமல் போயிருந்த முன்னாள் எம்பி ரவி கருணாநாயக்க இன்று (13) சற்றுமுன் கோட்டை நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.

பிடியாணைக்கு தடை கோரிய அவரது ரிட் மனு மீதான விசாரணைகள் இன்று மாலை 4 மணிக்கு ஆரம்பமாகிவிருக்கும் நிலையிலேயே அவர் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.

No comments