இருக்கு ஆனா இல்லை நிலையில் எரிபொருள்

நாட்டில் எரிபொருள் இருப்பில் இல்லை என்பது வதந்தி என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு இன்று (13) சற்றுமுன் அறிவித்துள்ளது.

மேலும்,

எரிபொருள் இருப்பில் இல்லை என்ற தகவலில் எந்த உண்மையும் இல்லை. எரிபொருள் தொடர்பில் பீதி கொள்ளத் தேவையில்லை என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.

No comments