பெருமளவு உருளைகிழங்கு ஹெரோயின் சிக்கியது

நீர்கொழும்பு பகுதியில் உருளைகிழங்கு கொள்கலன் (கன்டய்னர்) ஒன்றில் இருந்து இன்று (12) மாலை 75 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து வந்த குறித்த கொள்கலனில் இருந்து பாகிஸ்தான் பிரஜை ஒருவர் உட்பட எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments