ஐதேக ஒன்றாகாவிட்டால் ஆளும் கட்சி அசுர வேகத்தில் வளரும்

ஐக்கிய தேசியக் கட்சியானது இன்னும் ஒற்றுமைப்படாமல் இருப்பதென்பது எதிர்காலத்தில் பலமானதொரு சக்தியாக பயணிப்பதற்குரிய விடயத்தில் பின்னடைவை ஏற்படுத்துமென மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

மேலும் ஆளும் கட்சி அசூரவேகத்தில் ஆட்சியை பிடிக்கும் சூழ்நிலையும் எதிர்க்கட்சி பலவீனமான சூழ்நிலையும் காணப்படுமானால் அது சிறுபான்மை சமூகத்திற்கு பாதிப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments