விளம்பர சர்ச்சை:உள்ளே தள்ளப்படும் ஆட்கள்?


கொரோனோ உங்களை தாக்காது.இயேசுவிடம் வாருங்கள் என விடுக்கப்பட்ட அழைப்பு மற்றும் பத்திரிகை விளம்பரம் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

யாழிலுள்ள அசெம்பிலி ஒவ் கோட் எனும் மத அமைப்பே இவ்வாறு சர்ச்சைகளிற்குரிய விளம்பரத்தை பிரசுரித்துள்ளது.

எனினும் குறித்த விளம்பரம் தொடர்பிலும் அதனை விளம்பரப்படுத்திய பத்திரிகை தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கவேண்டுமேன கோரிக்கைகள் வலுத்துள்ளது.

No comments