பதுளையில் இறங்கிய சிங்கள நடிகை

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சிங்களத் திரை நடிகை ஒஷதி ஹேவாமத்தும பதுளை மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடவுள்ளார்.

இதற்கான வேட்மனுவில் அவர் இன்று (15) கையெழுத்திட்டுள்ளார்.

No comments