ரணில் விடுத்த கோரிக்கை?

கொரோனா தொடர்பில் ஆராய அனைத்து கட்சித் தலைவர்கள் மற்றும் தொடர்புடைய அமைப்பகளின் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (15) வெளியிட்ட அறிக்கை ஒன்றின் ஊடாக அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

No comments