கற்பித்தமைக்காக ஆசிரியர் கைது?தனியார் கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ள நிலையில் பிரத்தியேக வகுப்பு நடாத்திய ஆசிரியர் ஒருவர் சம்மாந்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனியார் கல்வி நிலையங்களை நடத்துவது தொடர்பில் உள்ளுராட்சி சபைகளை கண்காணிக்க பணித்துள்ள நிலையில் முறைப்பாட்டினையடுத்து ஆசிரியர் கைதாகியுள்ளார்.

No comments