தாவடியிலும் மருந்தடிப்பு?


கொழும்பிலிருந்து மருந்து விசிற தருவிக்கப்பட்ட காவல்துறை அணி இன்று தாவடியில் களமிறங்கியுள்ளது.

கொழும்பிலிருந்து வருகை தந்துள்ள காவல்துறை விசேட அதிரடிப்படையே யாழ்ப்பாணத்தில் முதலாவது கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் வசித்த தாவடிக் கிராமத்தில் தொற்றுக் கிருமி நீக்கி விசிறும் இன்று காலை முன்னெடுக்கப்படடுள்ளது.

சுவிஸ் மத போதகருடன் தொடர்புபட்டவர்களை தனிமைப்படுத்த வழங்கப்பட்ட ஆலோசனைகளை புறந்தள்ளிய நிலையில் நோய் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மருந்து விசிறல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.


No comments