இத்தாலியில் 24 மணி நேரத்தில் 345 பேர் பலி! உயிரிழப்பு 2503 ஆக அதிகரித்தது!

இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரல் தொற்று நோய்க்கு உள்ளாகி 345 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது இத்தாலியில்
கொரோனா வைரசால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,503 ஆக அதிகரித்துள்ளதுள்ளது. குறிப்பாக இறப்பு வீதம் 16 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

அத்துடன் தொற்று நோய்கு உள்ளாகியவர்களின் 31,506 பேராக உயர்ந்துள்ளது. இது 12.6 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

No comments