வெளியானது விக்கி கூட்டணி வேட்பாளர் விபரம்

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்கள் வௌியிடப்பட்டுள்ளன.

இதன்படி தமிழ் மக்கள் கூட்டணி சார்பில்,

- சி.வி.விக்னேஸ்வரன்,
- கந்தையா அருந்தவபாலன்,
- சிற்பரன் தவச்செல்வம்,
- கந்தையா ரத்ணகுமார்,
- மீரா அருளானந்தம்

ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பில்,

- சுரேஷ் பிரேமச்சந்திரன்,
- சிங்கபாகு சிவகுமார்

ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

தமிழ் தேசிய கட்சி சார்பில்,

- நல்லதம்பி ஶ்ரீகாந்தா,
- கனகலிங்கம் சிவாஜிலிங்கம்

ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் சார்பில்,

- அனந்தி சசிதரன்

போட்டியிடவுள்ளார்.

No comments