முற்போக்கு தமிழ் தேசிய கட்சி களத்தில்!


முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் பாராளுமன்ற வேட்பு மனு இன்றைய தினம் கையளிக்கப்பட்டது.

கட்சியின் செயலாளரும் தலைமை வேட்பாளருமான சு.விஜயகாந்த் தலைமையில்  தமது வேட்புமனுவை சுயேட்சையாக போட்டியிட யாழ்.மாவட்ட செயலகத்தில் கையளித்துள்ளனர்.

தமது கட்சி சாதாரண பாட்டாளி மக்களது.கொழும்பு இறக்குமதிகளோ,கோடீஸ்வரர்களதோ அல்லது அரசியல்வாரிசுகளதோ இல்லையெனவும் தெரிவித்த விஜயகாந்த் மக்களை நம்பியே தாம் தேர்தல் களம் குதிப்பதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments