கொரோனாவுடன் வந்து மாயமானவர் சிக்கினார்

கொரோனா வைராஸால் பாதிக்கப்பட்ட இலங்கையருடன் வந்து கொழும்பு இல. 7ல் உள்ள சிறிய ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நிலையில் மாயமான பிரான்ஸ் பிரஜையை பொலிஸார் இன்று (18) கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து அவர் பொலிஸாரின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

பொது மக்கள் வழங்கிய தகவலை தொடர்ந்தே அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

No comments