ஐரோப்பிய கால்பாந்தாட்டப் போட்டி ஒரு வருடத்திற்கு ஒத்திவைப்பு!

கொரோனா தொற்று நோய்  நெருக்கடியால் ஐரோப்பிய ஒன்றிய கால்பாந்தாட்டப் போட்டி 2020 ஒரு வருடத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது.


இந்த முடிவை ஐரோப்பிய ஒன்றிய கால்பாத்தாட்ட சம்மேளன நிர்வாகம் நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

இவ்வாண்டு கோடையில் ஜூன் 12 முதல் ஜூலை 12 வரை நடைபெறவிருக்கும் இந்த போட்டி, அடுத்தாண்டு ஜூன் 11 முதல்ஜூலை 11 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments