கோத்தாவை போட்டுத்தாக்கிய பிமல்

நெருக்கடியான சூழ்நிலையில் எங்கள் ஜனாதிபதியின் பேச்சு மோசமாக இருந்தது என்று ஜேவிபியின் முன்னாள் எம்பி பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் உரையை தொடர்ந்து டுவிட்டரில் பதிவு ஒன்றின் மூலம் பிமல் ரத்நாயக்க கடுமையாக சாடியுள்ளார்.

அதில் மேலும்,

சுகாதாரம், போக்குவரத்து, பாதுகாப்பு ஊழியர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைப்பதற்கு பாராட்டுகள் இல்லை.

குடிமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லை. தேர்தல் பிரச்சாரம் மட்டுமே - என்றார்.

No comments